அவிநாசியை அடுத்த கானூர் ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்த குளத்தைத் தூர் வாரும் பணியில் இரண்டாவது வாரமாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.